Текст песни
உனை தேடும் நெஞ்சம் இன்று கவி பாடுது. உனில் வாழும் காலம் என்றும் சுகமானது. உனைக் காணவே உள்ளம் ஏங்குதே. உனை அன்றி வாழ்கின்ற நிலை மாறுமோ? உன்னைத் தேடும் நெஞ்சம் இன்று கவி பாடுது. உனில் வாழும் காலம் என்றும் சுகமானது. வாழ்ந்திடும் காலம் அதிகமில்லை. சூழ்ந்திடும் சோகங்கள் கொஞ்சമില്ല. வாழ்ந்திடும் காலம் அதிகமில்லை. சூழ்ந்திடும் சோகங்கள் கொஞ்சமில்லை. சோர்ந்திடும் வேளை ஓடி வந்தேன் அன்புடன் என்னை நீ அணைத்திடுவாய். சோர்ந்திடும் வேளை ஓடி வந்தேனே! அன்புடன் என்னை நீ அணைத்திடுவாய். உனை தேடும் நெஞ்சம் இன்று கவி பாடுது. உனில் வாழும் காலம் என்றும் சுகமானது. பாதத்தில் வீழ்ந்தேன் சரணடைந்தேன். ஆசமாய் உன்னில் வாழ வந்தேன். பாதத்தில் மீள்வேன் சரணடைந்தேன். பாசமாய் உன்னில் வாழ வந்தேன். ஆறுதல் நீ என்று அண்டி வந்தேன் அடைக்கலம் தந்தே காட்டிடுவாய். ஆறுதல் நீ என்று அண்டி வந்தேன். அடைக்கலம் தந்தே காத்திடுவாள். உனை தேடும் நெஞ்சம் இன்று கவி பாடுது. உனில் வாழும் காலம் என்றும் சுகமானது. உனைக் காணவே உள்ளம் ஏங்குதே. உனை அன்றி வாழ்கின்ற நிலை மாறுமோ. உனை தேடும் நெஞ்சம் இன்று கவி பாடுது. உனில் வாழும் காலம் என்றும் சுகமானது.
Mano, Swarnalatha & A.R. Rahman — Unaithedum
«Unaithedum» — Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:27. Жанр — Госпел.
