Текст песни
என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? உன்னைப் பார்த்ததுமே என்னென்னமோ பண்ணுறியே. என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? என்ன பாக்காமலே தாக்குறியே என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? என்ன பாக்காமலே சாய்க்கிறியே என்ன உன் கணக்கு? நாளும் கிழமையும் புரியல. நேரம் போவது தெரியல. சோறு தண்ணியும் புடிக்கல. சோர்வு கொஞ்சமும் எனக்கில்லை. தன்னத்தானே மறக்கிறேன். உன்னத்தானே நினைக்கிறேன். என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? என்ன பாக்காமலே தாக்குறியே என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? என்ன பாக்காமலே சாய்க்கிறியே என்ன உன் கணக்கு? ஆட்டோவை கூப்பிட்டா ஓட்டுற driver-ஆ நீதானே தெரியிற என்ன உன் கணக்கு? பழுதான bike-ஆ சரிபடுற பையனா நீதானே தெரியிற என்ன உன் கணக்கு? லேக்கோரம் சைக்கிள rent-க்கு கொடுக்கிற ஆளாகத் தெரியிற என்ன உன் கணக்கு? பள்ளியில் குழந்தைக்குப் பாடத்தை நடத்துற teacher-ஆ தெரியிற என்ன உன் கணக்கு? தலைவலி காய்ச்சலை குணமாக்கும் doctor-ஆ நீதானே தெரியிற என்ன உன் கணக்கு? பிரசவ வலியில துடிக்கிற பெண்ணாவும் நீதானே தெரியிற என்ன உன் கணக்கு? காற்றாகத் தெரியிற, கடலாகத் தெரியிற, மாராகத் தெரியிற, மீனாகத் தெரியிற, உள்ளது எல்லாமே நீயாகத் தெரியிற. என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? என்ன பாக்காமலே தாக்குறியே என்ன உன் கணக்கு? கூட்டத்தில் traffic-ஐ ஒதுக்குர அதிகாரி நீயாக தெரியிற என்ன உன் கணக்கு? TV-யில செய்தியை வாசிக்கும் பெண்ணாவும் நீதானே தெரியிற என்ன உன் கணக்கு? தளபதி படத்துல நடிக்கிற நாயகி நீயாக தெரியிற என்ன உன் கணக்கு? திருமண மேடையில் மணவிழப் பெண்ணாக நீதானே தெரியிற என்ன உன் கணக்கு? பால்குடம் காவடி எடுக்குற பக்தையா நீதானே தெரியிற என்ன உன் கணக்கு? உரைகளைப் போக்கிதா காக்கின்ற சாமியா நீதானே தெரியிற என்ன உன் கணக்கு? கல்லாகத் தெரியிற, கனியாகத் தெரியிற, பூவாகத் தெரியிற, புதுசாவே தெரியிற, உள்ளது எல்லாமே நீயாவே தெரியிற. என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? என்ன பாக்காமலே தாக்குறியே என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? என்ன உன் கணக்கு? என்ன பாக்காமலே சாய்க்கிறியே என்ன உன் கணக்கு?
Mano, Swarnalatha & A.R. Rahman, Subash Kavi — Enna Un Kanakku From "Kodai"
«Enna Un Kanakku From "Kodai"» — Mano, Swarnalatha & A.R. Rahman, Subash Kavi. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:35. Жанр — Этническая.
