Текст песни
மதுரையிலே மீனாட்சி. மதுரையிலே மீனாட்சி. காஞ்சியிலே காமாட்சி. காசியிலே விசலாட்சி. சமயபுரத்து அம்மா. உயர்விலும் தாழ்விலும் உயர் துணையானவள் நீயே. என்றும் உன்னைப் பாடிடுவேன். என்னதில் குடிகொண்ட தாயே. மதுரையிலே மீனாட்சி. காஞ்சியிலே காமாட்சி. தாயே உன் தரிசனம் தேடி. தாயே உன் தரிசனம் தேடி. அங்கும் இங்கும் ஓடி வந்தேன். பாவம் போக்கச் சன்னதி காண. பாடல் கோடி பாடி வந்தேன். நலமருள வா வா தேவி. மக்கள் குறை தீர்த்து விடவே. தாயும் நீயே. தந்தையும் நீயே. உந்தன் பிள்ளையைக் காத்திடுவாய். மதுரையிலே மீனாட்சி. காஞ்சியிலே காமாட்சி. பார்க்கும் திசையெட்டும் கீழும். பார்க்கும் திசையெட்டும் கீழும். மேலும் உந்தன் ஆட்சி தானே. விளையும் புருவம் காயும் பழமும் உந்தன் அருள் பிரசாதம் தானே. நற்றமிழால் பாடுகின்றேன். நலமருள வா வா தேவி. கதியே நீ எனச் சரணடைந்தேனே. காத்திட ஏதும் தடையுள்ளது? மதுரையிலே மீனாட்சி. காஞ்சியிலே காமாட்சி. வேலவனின் தாயே போற்றி. வேலவனின் தாயே போற்றி. கணபதியின் தெய்வமே போற்றி. சிவபெருமான் அன்பே போற்றி. அலைகடலே போற்றி போற்றி. சக்தியிலே குடியிருந்து குலம் காக்கும் உத்தமி போற்றி. கண்மணி வருக. தாயே வருக. உள்ளம் குளிர வந்தருள்வாய். மதுரையிலே மீனாட்சி. காஞ்சியிலே காமாட்சி. காசியிலே விசலாட்சி. சமயபுரத்து அம்மா. உயர்விலும் தாழ்விலும் உயர் துணையானவள் நீயே. என்றும் உன்னைப் பாடிடுவேன். என் ஆவியில் குடிகொண்ட தாயே. மதுரையிலே மீனாட்சி. காஞ்சியிலே காமாட்சி.
Jayadev — Madurai
«Madurai» — Jayadev. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:12. Жанр — Этническая.
