Текст песни
யானை முகத்தோனே எங்கள் குல குருதேவா! வா வா நீ இங்க வந்தருள்வாய் தேவா! யானை முகத்தோனே எங்கள் குலகுரு தேவா. வா வா நீ இங்க வந்தருள்வாய் தேவா. யானை முகத்தோனே எங்கள் குலகுரு தேவா. ஆ... உன்னை யாரும் வணங்காதவர் உலகினிலே யாருண்டு? உனை யாரும் வணங்காதவர் உலகினிலே யாருண்டு? உன் பெயரை சொன்னாலே உள்ளம் இங்கே கவி பாடும். ஆ... உன் பெயரைச் சொன்னாலே உள்ளம் இங்கே கவி பாடும். உனதருளை அமக்கெல்லாம் அளித்திடவே நீ அருள்வாய். யானை முகத்தோனே எங்கள் குல குருதேவா. வா, வா நீ இங்க வந்தருள்வாய் தேவா. யானை முகத்தோனே எங்கள் குல குருதேவா. ஆதிசிவன் எழில் மகனே அழகு முருகன் உன்னவனே! ஆதிசிவன் எழில் மகனே அழகு முருகன் உன்னவனே! ஞானப்பழம் வேண்டித் தாய் தந்தை உலகம் என்ற தத்துவம் சொன்னாயே கருணை பெருங்கடலே! உனது அருளையமக்கெல்லாம் அளித்திடவே நீ அருள்வாய். யானை முகத்தோனே எங்கள் குல குருதேவா. வா வா நீ இங்க வந்தருள்வாய் தேவா. யானை முகம் தோனே எங்கள் குல குருதேவா. ஆ...
Prabhakar — Yannai Mugathone
«Yannai Mugathone» — Prabhakar. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:54. Жанр — Этническая.
