Текст песни
ஓம் சக்தி நாராயணா திருமலை நாராயணாம். ஓம் சக்தி நாராயணா திருமலை நாராயணா போற்றிப் போற்றி சரணம் போற்றிச் சரணம் சொன்னோம் உன்னை வாழ்த்தி. ஓம் சக்தி நாராயணா திருமலை நாராயணா. திருமலை ராஜகுமாரா திருவேங்கட நாராயணா! திருமலை ராஜ குமாரா திரு வேங்கடநாராயணா! ஏழு மலையிலே உதிப்பவன் நீயே எல்லோர்க்கும் நீ அருள் புரிவாயே. ஓம் சக்தி நாராயணா திருமலை நாராயணா. ஓம் சக்தி நாராயணா திருமலை நாராயணா. பாற்கடல் ரகு குல திலகா நீயே ஸ்ரீமன் நாராயணா. பாற்கடல் ரகு குலத்திலக நீயே ஸ்ரீமன் நாராயணா. தங்க மழயிலே குளிப்பவன் நீயே. எல்லோர்க்கும் அருள் மழை நீ பொழி வாயே. ஏழு கொண்டலா வெண்கடரமணா. ஏழு கொண்டலா வெண்கட ரமணா. கோவிந்தா ஸ்ரீ ஹரி கோவிந்தா கோவிந்தா. ஸ்ரீ ஹரி கோவிந்தா கோவிந்தா. ஹரி கோவிந்தா ஜகசயனம் கோவிந்தா பத்மநாபம் சுரேஷ்யம் கோவிந்தா விஸ்வாக்காரன் ഗഗനസദൃശ്യം മേഘവർണ്ണം ശുഭാംഗം ലക്ഷ്മീകാന്തം കമലനയനം യോഗിഹൃദ്യാനഗമ്യമ് വന്ദേ വിഷ്ണും ഭവഭയഹരം സർവ്വലോകൈകനാഥാ
Mano, Swarnalatha & A.R. Rahman — Om Shakthi Narayana
«Om Shakthi Narayana» — Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:50. Жанр — Этническая.
