Текст песни
ஏழுமலை வாசனே வெங்கட ரமணனே. ஏழுமலை வாசனே. வெங்கட ரமணனே. பாதம் வணங்கினோம். பாதை ஏறினோம். எங்கள் குல தெய்வமே. ஏழுமலை வாசனே. வெங்கட ரமணனே. திருமலை பெருமையை இந்த உலகிற்கு காட்டினான். திரும்பிய திசையெல்லாம் உந்தன் அருள் முகம் காட்டினான். மனத்திரைகளை எந்தன் வினைகளை. உனைக் காண ஓடி வந்தால் கண் திறக்கும் பெருமானே. ஏழுமலை வாசனே. வெங்கட ரமணனே. புஷ்ப அலங்காரனே. உன் பொன் முகம் காட்டினால் முன்பினையாகிய எங்கள் பாவத்தை நீக்க வா. மனக்கவலையை எந்தன் குறைகளை உனைக் காண. பாட்டெடுத்து பாடி வந்தோம் மூலவனே. ஏழுமலை வாசனே. வெங்கட ரமணனே. அமைதியை காட்டினாள். மனசு உமைகளை நீக்கினாள். காலத்தின் நாதனே. இந்தக் கலியுக தாசனே. கருநீலனே. கற்கண்டு நேசனே. படியேறி காண வந்தால் ஓடிவரும் பெருமானே. ஏழுமலை வாசனே. வெங்கட ரமணனே. பாதம் வணங்கினோம். பாதை ஏறினோம். எங்கள் குல தெய்வமே. ஏழுமலை வாசனே. வெங்கட ரமணா.
Prabhakar — Yezhumalai Vaasane
«Yezhumalai Vaasane» — Prabhakar. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:26. Жанр — Этническая.
