Текст песни
பார்க்கும் இடமெல்லாம் நீயே. கேட்கும் மொழி எல்லாமே ம் தினம் தினம் அருள் மழை பொழிவாய் ஸ்ரீனிவாசா! உன்னை அன்றி தெய்வம் இல்லை. உன்னை அன்றி தெய்வம் இல்லை வேங்கடேசா! பார்க்கும் இடமெல்லாம் நீயே. கேட்கும் மொழி எல்லாமே ம் மத்ஸய நாதா வராக நாதா மத்ஸ்ய நாதா வராகநாதா கூர்ம நாதா வெங்கடா நாதா நரசிம்மா நீயே நரசிம்மா. ராமநாத கிருஷ்ணநாத பரசுநாதா கல்கிநாதா வாமானா நீயே வாமனா. இந்த தசாவதாரம் நீயே உந்தன் உண்மை பிறப்பை அறியேன். தசாவதாரம் நீயே உந்தன் உண்மை பிறப்பை அறியேன். ஜகத்தை காக்கும் பெருமை உன் அருளே தேவனே! பார்க்கும் இடமெல்லாம் நீயே. கேட்கும் மொழி எல்லாம் மெய்யே. நீரும் நீயே நிலவும் நீயே நீரும் நீயே நிலமும் நீயே நெருப்பும் நீயே காற்றும் நீயே ஆகாயவாசா நீயே ஆகாயவாசா மூனும் நீயே உடலும் நீயே உயிரும் நீயே மதியும் நீயே பிரபஞ்சவாசா நீயே பிரபஞ்சவாசா. இந்த பஞ்சபூதமும் நீயே உந்தன் உண்மை சொரூபம் அறியேன் பஞ்ச பூதமும் நீயே உந்தன் உண்மைக் சொரூபம் அறியேன் ஜகத்தைக் காக்கும் பெருமை உன் அருளே தேவனே பார்க்கும் இடமெல்லாம் நீயே. கேட்கும் மொழி எல்லாமே ம்.
Prabhakar — Paarkkum Idamellam
«Paarkkum Idamellam» — Prabhakar. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:21. Жанр — Этническая.
